tag:blogger.com,1999:blog-4760839934863796836.post3673213062381099178..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: மீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-49375980777687339052014-02-02T18:36:24.719+05:302014-02-02T18:36:24.719+05:30நான் தி ஜா,ராவின் பரம விசிறி. அவரின் பெயர் போட்ட ப...நான் தி ஜா,ராவின் பரம விசிறி. அவரின் பெயர் போட்ட பதிவுகள் எங்கு இருந்தாலும் படிக்கும் அளவிற்கு. இந்த தளம் எனக்கு நிறைய எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது அதற்கு நன்றிகள பல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-49697839118053965822013-08-07T18:44:36.131+05:302013-08-07T18:44:36.131+05:30நன்றி!
நன்றி!

சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-67766405380757440482013-08-07T18:25:48.653+05:302013-08-07T18:25:48.653+05:30துரதிருஷ்டவசமாக டிக் நாம் டிக்கு செய்த பதிவுகளைப் ...துரதிருஷ்டவசமாக டிக் நாம் டிக்கு செய்த பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏதோ கோளாறு செய்து வைத்திருக்கிறது.

அதனால் சேவ் செய்த பதிவுகளின் பப்ளிக் ஃபீடைத் தந்திருக்கிறேன்:

http://digg.com/user/c029b099f2bb4ea58e0671fd102044fa/saved.rss

டிக் செய்வதையும் எதற்கும் இருக்கட்டும் என்று சேவ் செய்து வைத்துக் கொள்கிறேன், அதனால் எதுவும் விட்டுப் போகாது என்று நம்பிக்கை (ஃபீட் ரீடரே விட்டுப் போகும் காலத்தில் என்ன ஒரு அற்பத்தனமான நம்பிக்கை!)

நன்றி.
natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-8232835858911357382013-08-07T12:35:14.774+05:302013-08-07T12:35:14.774+05:30/// அது ஒரு RSS link.///
நன்றி நட்பாஸ். இதன் தாக்.../// அது ஒரு RSS link.///

நன்றி நட்பாஸ். இதன் தாக்கம் சற்று தாமதமாகத்தான் சிங்க் ஆனது! அதாவது, இதை மற்றவர்கள் தமது ரீடரில் சேர்த்துக்கொண்டால் நாம் விரும்புகிற பதிவுகள் ஒரு ப்ளாக் போல அவர்களுக்கு அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். குட்! என்றுடைய பப்ளிக் ஃபீட் இது-

http://digg.com/user/4aeb396d9c1c4323851073e7b3818d79/diggs.rss

உங்கள் பப்ளிக் ஃபீடைத் தரலாமே?சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-77178002451903131072013-08-01T09:36:33.072+05:302013-08-01T09:36:33.072+05:30நன்றி சரவணன் சார்.
நான் ’அம்மா வந்தாள்’ படித்ததி...நன்றி சரவணன் சார்.

நான் ’அம்மா வந்தாள்’ படித்ததில்லை. நீங்கள் இதையே விரிவாக எழுதிப் போடுங்கள் சார்.

மீறல்கள் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் சிலரே. என்பது என் எண்ணம்.Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-61455788337898931382013-07-31T19:44:09.705+05:302013-07-31T19:44:09.705+05:30:)
நன்றி சாமிஜி!:)

நன்றி சாமிஜி!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-55519753510871754102013-07-31T19:24:21.649+05:302013-07-31T19:24:21.649+05:30அட வாழ்த்துக்கள்..எழுத்தாளர் சுகுமாரனுக்கும் காலச்...அட வாழ்த்துக்கள்..எழுத்தாளர் சுகுமாரனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு நன்றிகள் பல!

பைராகியின் ஆசிர்வாதம் எப்பாதும் உங்கள் அனைவருக்கும்

ஓம்! ஓம்! ஓம்! Anonymoushttps://www.blogger.com/profile/01608351621892036289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-72928490675448889782013-07-31T18:34:00.144+05:302013-07-31T18:34:00.144+05:30ஆசையாக கேட்கிறீர்கள்... பேசிடுவோம் :)
நாவலில் எனக...ஆசையாக கேட்கிறீர்கள்... பேசிடுவோம் :)

நாவலில் எனக்கு குறுகுறுப்பான ஒரு விஷயம், அப்புவின் அம்மாவின் 'பளிங்கு பிம்பத்தின் மீது படிந்த கறை' இந்துவுக்கு எப்படித் தெரிந்தது என்பது. சித்தன்குளம் கிராமத்தில் அலங்காரத்தைப் பற்றித் தெரிந்தவர் பவானியம்மாள் மட்டுமே. அவரும் இன்னொரு பெண்ணின் நடத்தையைப் பற்றிப் புரணி பேசுபவர் அல்ல. அப்பு எண்ணிக்கொள்வதுபோல இந்துவிடம் 'கபடில்லாத ஆத்மாக்களுக்கு வரும் ஞான திருஷ்டி' இருந்ததா? அப்படியானால் 16 ஆண்டுகள் வேதத்தால் புடம் போடப்பட்ட அப்புவுக்கு அந்த ஞான திருஷ்டி வாய்க்காததன் காரணம் அவன் கபடு கொண்டவன் என்பதா? அவனிடம் இருந்த கபடு, இந்துவின் மேல் அவன் கொண்ட காதலை ஒப்புக்கொள்ளும் மனம் இல்லாததுதானா? அது மட்டும்தானா?

இன்னொன்று, அலங்காரம் - இந்து இருவரும் 'தங்களுக்குப் போடப்பட்டிருக்கிற விலங்குகளை மீறியவர்கள்' என்ற போதிலும் இருவராலும் அடுத்தவரது மீறலைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை என்பதைக் கவனித்தால், எல்லா மீறல்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் (மரபில் ஊறிய) பவானியம்மாள் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறார் எனலாமா?

சிவசு மட்டுமின்றி, தன் மனைவியின் பிறழ்வைப் பொறுத்துக்கொள்கிற, வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்கிற தண்டபானியும் அலங்காரத்தின் காலைச் சுத்தின இன்னொரு பாம்புதானே?
இந்த இரண்டு பாம்புகளிடமிருந்து விடுபடவே அலஙகாரம் காசிவரை ஓடவேண்டியிருக்கிறது எனலாமா?

[நடராஜன் சார், இனிமே யாரையும் அம்மா வந்தாள் பற்றிப் பேசச் சொல்லுவீங்க :) ]சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-27195766650955733292013-07-31T13:58:08.757+05:302013-07-31T13:58:08.757+05:30அம்மா வந்தாள் பற்றிப் பேசச் சொன்னால் டிக் புராணம் ...அம்மா வந்தாள் பற்றிப் பேசச் சொன்னால் டிக் புராணம் படிக்கிறீர்கள்? :-)Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-45638136030668332622013-07-31T13:39:17.864+05:302013-07-31T13:39:17.864+05:30நிச்சயமாக. வாசக வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கி...நிச்சயமாக. வாசக வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Digg-ல் ஒரு தனிப்பெரும் சிறப்பு இருக்கிறது :)

சக்கரம் மாதிரி இருக்கும் செட்டிங்க்ஸ் பட்டனைச் சொடுக்கி கீழே வந்தால், Digg Reader Settings என்று இருக்கும். அதில் Privacy என்ற பகுப்பில் Diggs, Saved என்று இரண்டு லிங்குகள் இருக்கின்றன. அவற்றின் செட்டிங்கை பப்ளிக் என்று வைத்து விட்டு, அந்த லிங்க்கை வேண்டியவர்களிடம் கொடுக்கலாம். அது ஒரு RSS link.

நீங்கள் விரும்பும் பதிவுகளை Digg செய்தும் உள்ளூர விரும்பும், ஆனால் விரும்புவதாக வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கும் பதிவுகளை Save செய்தும் இந்த இரண்டு RSS Feedகளில் பகிர்ந்து கொள்ள முடியும். :))

நன்றி.
natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-59980793815014771792013-07-31T12:35:27.170+05:302013-07-31T12:35:27.170+05:30டிக் பற்றித் தெரிவித்ததற்கு நன்றி! தனியாக சைன் அப்...டிக் பற்றித் தெரிவித்ததற்கு நன்றி! தனியாக சைன் அப் செய்யத்தேவையில்லாமல் கூகுள் அக்கவுண்டையே உபயோகிக்க முடிகிறது. தோற்றம், செயல்பாட்டில் ஃபீட்லிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை! தொடர்ந்து பயன்படுத்திப் பார்த்தால் தெரியவரலாம்.

முன்னுரை பதிவிற்கு 3 மணிநேரத்தில் 10 ஃபேஸபுக் லைக்ஸ், 6 ட்வீட்ஸ் கிடைத்திருப்பதைக் கவனித்தீர்களா? இரு ஒரு ஆம்னபஸ் ரெகார்ட் என்று நினைக்கிறேன்!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-10128259660359782232013-07-31T12:08:20.872+05:302013-07-31T12:08:20.872+05:30நன்றி.
நீங்கள் டிக் http://digg.com/reader பாவிக்...நன்றி.

நீங்கள் டிக் http://digg.com/reader பாவிக்கலாமே? எளிமையாக இருக்கிறது.

தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-72054621973255144402013-07-31T11:08:53.973+05:302013-07-31T11:08:53.973+05:30அட! ஃபீட்லி ரீடரில் 'மீறலின் புனிதப் பிரதி - ச...அட! ஃபீட்லி ரீடரில் 'மீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்' என்று பார்த்ததும் இனிய அதிர்ச்சி! என் பரிந்துரையை இத்தனை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை! ஆம்னிபஸ் குழுவினருக்கு நன்றி.

மேலும் இங்கு வெளியிட அனுமதி அளித்த காலச்சுவடு பதிப்பகம் மற்றும் சுகுமாரன் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பாக நன்றி.சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-9814177157750201872013-07-31T09:26:37.213+05:302013-07-31T09:26:37.213+05:30அருமையான முன்னுரை. பதிப்பிக்க அனுமதித்த காலச்சுவடு...அருமையான முன்னுரை. பதிப்பிக்க அனுமதித்த காலச்சுவடு பதிப்பகம் மற்றும் திரு சுகுமாரன் முதலானவர்களுக்கு நன்றிகள்.

இந்த முன்னுரையைப் பரிந்துரைத்த திரு சரவணன் அவர்களுக்கு ( http://omnibus.sasariri.com/2012/10/blog-post_28.html?showComment=1374915439266#c7257787627365136286 ) தனிப்பட்ட வகையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி சரவணன், நல்ல பரிந்துரை!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com