tag:blogger.com,1999:blog-4760839934863796836.post4522988796186264307..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: சமைப்பது எப்படி? - வேதவல்லிGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-44498857508379280652013-07-20T11:58:52.803+05:302013-07-20T11:58:52.803+05:30/// குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக.../// குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக்க அரிசிமாவைப் போடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தோ தெரியவில்லை. ஆனால், பலர் தவறாகப் புரிந்துகொண்டு அதை நிரந்தரமாகவே ஆக்கிவிட்டார்கள்.///

அதானே! கார்ன் ஃப்ளோர் போடாம அரிசி மாவைப் போயா போடுவது :))

// வெந்நீரில் சிறிது நேரம் உமிழ வைத்தால் //

போகிற போக்கில் ஒரு எழுத்தை மாற்றிப் போட்டு, தெரியாத மாதிரி போய்க்கொண்டே இருக்கும் காமெடி கலக்கல்!

ரெண்டு இட்லி விலையில் 172 பக்கம் எப்படிக் கட்டுபடியாகிறதோ?
சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-75819855190314081692012-11-27T21:41:07.800+05:302012-11-27T21:41:07.800+05:30நன்றியெல்லாம் எதற்கு கிரி? வேலை மெனக்கெட்டு இவ்வளவ...நன்றியெல்லாம் எதற்கு கிரி? வேலை மெனக்கெட்டு இவ்வளவு புத்தகங்கள் அறிமுகம் செய்கிறீர்கள், அதுவும் தினமும். எவ்வளவு நன்றி நாங்கள் சொல்லணும்!

அம்மா சமையலை நினைவுபடுத்திட்டிங்க. Divine...
சமையலை பைக் ஓட்டுகிறது மாதிரிதான். ஆனால் இரண்டையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். நடுவில் விட்டோமானால் மறுபடியும் தொடர்கிறது சற்று சிரமம்!
Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-38085975959181049092012-11-25T10:44:58.760+05:302012-11-25T10:44:58.760+05:30சிவா,
உங்க தொடர் ஆர்வம் / ஊக்கம் - ரெண்டுக்கும் ந...சிவா,

உங்க தொடர் ஆர்வம் / ஊக்கம் - ரெண்டுக்கும் நன்றி. நேரமெடுத்து பின்னூட்டமிடுவதற்கு நன்றியோ நன்றி.

ரெண்டு விஷயம் இருக்கு:

ஒண்ணு:

இந்த சமையல்ன்றது கிட்டத்தட்ட பைக் ஓட்டறது போல. ஓட்டற புதுசுலதான் க்ளட்ச்சு அமுக்கினமா, எந்த கியர்ல இருக்கு, ஆக்ஸிலேட்டர் எந்த அளவுக்கு ரிலீஸ் பண்ணனும், முன்னாடி எவன் போறான், பின்னால எவன் வர்றான், சைட்ல எவன் ஓவர்டேக் பண்றான், லெஃப்டுல பண்றானா? ரைட்ல பண்றானா? ஸ்பீட் ப்ரேக்கர் வந்தா ஆக்சிலேட்டரை விடணுமா வேணாமா, பின்ன/முன்ன ப்ரேக் ரெண்டையும் சேர்த்துப் புடிக்கணுமா இல்லை முன் ப்ரேக்கை மட்டும் புடிச்சிப்பாத்தா என்னாகும்னு செக் பண்ணலாமா..... இப்படி நிறைய விஷயம் இருக்கு கவனிக்க.

இதெல்லாம் ஆரம்பத்துலதான்.

ஓட்டிப்பழகின பிறகு இந்த விஷயம் எல்லாமே உங்களுக்குத் தன்னால கைவந்துடும். எல்லாத்துக்கும் தனித்தனி கவனம் செலுத்த அவசியம் இல்லை. மைண்ட் தன்னால எல்லாத்தையும் உங்களைக் கேக்காமலேயே கவனிக்கத் தொடங்கிடும்.

சமையலும் அதே அதே!

விஷயம் ரெண்டு: எங்க அம்மா சொல்லுவாங்க. இந்த ரெசிபி எல்லாம் ரொம்ப அவசியம்தான். ஆனா பாருங்க. நாலு பேர்கிட்ட ஒரே ரெசிபி ஒரே மாதிரியான அடுப்பு கொடுத்து “டிட்டோ” ஒரே கால அவகாசத்துல இதை சேக்கறது, அதை சேக்கறது, ஒரே அளவு ஃப்ளேம் வெச்சு ஒரே நேரத்துல ஒரே மாதிரி சமைச்சு முடிக்கச் சொல்லுங்க. நாலும் நாலு சுவையா இருக்கும்.

You know the reason? Mind plays a game there. இதை vibration'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசியும் விளக்கலாம். இருந்தாலும் என் அம்மாவின் வார்த்தைகளில் சொன்னா, ”ரெசிபியில “அன்பு” அப்படின்னு ஒரு இன்க்ரேடியண்ட் இருக்கு. அதை சேர்க்கும்போது சேரும் சுவைதான் அம்மாவின் கைப்பக்குவம்”.

அந்தே விஷயமுலு....
Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-34670763062711088722012-11-25T01:15:53.133+05:302012-11-25T01:15:53.133+05:30பிளாடிங் பஜ்ஜி - சும்மா வெள்ளாட்டுக்கு ஸார்!
ஒளிப்...பிளாடிங் பஜ்ஜி - சும்மா வெள்ளாட்டுக்கு ஸார்!
ஒளிப்பட சமையல் குறிப்புகள் - சில நன்றாக இருக்கின்றன. வாசக அனுபவம் என்பது வயற்றிக்கு பின்புதானே! லாப்டாப்பை தள்ளியே வைக்கிறேன், நன்றி!
முதன் முறையாக சாம்பார் வியர்த்து வியர்த்து செய்து மலைத்து போனேன்; சுவைத்தால்...அட...சாம்பார் மாதிரியேதான்...ஐ!
அப்புறம் அம்மாவிற்கு போன் செய்து இவ்வளவு வருடங்களும் நீ இப்படித்தான் சாம்பார் வைத்தாயா என்று நம்பவே முடியாமல் கேட்டேன்...வேடிக்கையாக இருந்தாலும் நம்ம ஊர் சமையல்...எவ்வளவு வேலைங்க...சிரமமே தெரியாமல் பிடிபிடித்துக்கொண்டிருந்திருக்கிறேன்...கரண்டி பிடிக்கும் கைகளுக்கு ஒரு முத்தம் தரவேண்டும் (மோதிரமெல்லாம் சொல்லி முன்பு ஒரு முறைபோல கமிட் ஆகக்கூடாது!)
Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-55101350630355307532012-11-24T08:27:03.083+05:302012-11-24T08:27:03.083+05:30நன்றி சிவா.
இந்த ஒளிப்படத்துடன் கூடிய சமையல் குற...நன்றி சிவா.

இந்த ஒளிப்படத்துடன் கூடிய சமையல் குறிப்புகளை தவிர்த்துவிடங்கள். அதுவும் வீடியோவாக இருந்தால் அதில் ‘வாசக அனுபவம்’ என்பது செத்தே போய்விடுகிறது. மேலும், கடுகு, உளுத்தம்பருப்பு எல்லாம் தாளித்து லாப்டாப்பில் கொட்டிவிடும் அபாயமும் இருக்கிறது. கபர்தார்! :-)மாயக்கூத்தன்https://www.blogger.com/profile/13958662821676142851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-69031855715993462092012-11-24T08:24:53.195+05:302012-11-24T08:24:53.195+05:30நன்றி தனபாலன் சார். நன்றி தனபாலன் சார். மாயக்கூத்தன்https://www.blogger.com/profile/13958662821676142851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-19670455069155623522012-11-23T19:23:44.246+05:302012-11-23T19:23:44.246+05:30பிளாட்டிங் பேப்பர் பஜ்ஜி செய்யப்போகிறீர்களா?
எண்ண...பிளாட்டிங் பேப்பர் பஜ்ஜி செய்யப்போகிறீர்களா?

எண்ணையை எல்லாம் உறிஞ்சி ஓவர் ஹீட் ஆகி பஜ்ஜி வெடித்துவிடப் போகிறது சிவா, மாயக்கூத்தன் (அறுசுவை) நடராஜன் அளவுக்கு சமையலில் தேர்ச்சி பெற்றவரா என்ன என்று தெரியவில்லை...

Don't try this at home அப்படின்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கணும்...

இப்ப இந்த ரெசிப்பிக்காக மாயக்கூத்தன் மேல 66A பாயுமோ என்னவோ!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-45526315791086005862012-11-23T18:53:03.882+05:302012-11-23T18:53:03.882+05:30"சுவை"யான அறிமுகம் ஸார்!
போன தலைமுறை எழு..."சுவை"யான அறிமுகம் ஸார்!
போன தலைமுறை எழுத்து என்று சொன்னது முக்கியம். அந்த தலைமுறையில் பொதுவாக (ஆண்) பிள்ளைகள் சாப்பாட்டு மேசையுடன் சரி, சமையல் மேசைக்கு வருவது கிடையாது; அந்தப் பயல்கள் வேலைக்கு வெளி மாநிலம்/நாடு போனபிறகுதான் சமையல் அருமை தெரியவரும், திருதிருவென முழிக்க வேண்டிவரும் (இன்று வரை முழித்துக்கொண்டு இருக்கிற ஒருவரை சுமாராகத் தெரியும்!)
புத்தகம் அருமை. இன்று இணையத்தில் தேடி ஒளிப்படத்துடன் இருக்கின்ற சமையல் குறிப்பைத் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

பிகு:
அந்த பிளாட்டிங் பஜ்ஜி - Intriguing!

வாரஇறுதியில் முயற்சித்துப் பார்த்துவிடவேண்டியதுதான்!
சிவா கிருஷ்ணமூர்த்திEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-74659037718078592692012-11-23T17:46:00.518+05:302012-11-23T17:46:00.518+05:30:))
ஒரு பயனுள்ள புத்தகத்தைத் தங்களுக்கு அறிமுகப்ப...:))

ஒரு பயனுள்ள புத்தகத்தைத் தங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்ச்சியடைகிறோம் ஸார்...

நிஜமாவே ரொம்ப நல்ல புத்தகம். இதிலுள்ளதைப் பார்த்து ரசம் செய்துதான் நான் என் புகுந்த வீட்டில் நல்ல பேர் வாங்கினேன், பாஸ்கர் ரசம் வச்சா கமகமன்னு மணக்கும்னு இப்பக்கூட பாராட்டுகிறார்கள்.

முழுமனதுடன் தங்களுக்கு இந்தப் புத்தகத்தை நானும் பரிந்துரைக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-34665891225131382132012-11-23T13:59:33.954+05:302012-11-23T13:59:33.954+05:30தேவையான புத்தகம் தான்... ஹிஹி...
நன்றி...தேவையான புத்தகம் தான்... ஹிஹி...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com